தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்! நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. அதனை கண்ட பலரும் ஜோசப் விஜய் எப்படி சாய் பாபா கோவிலில்? இந்த கோவில் எங்கு உள்ளது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது. அதாவது இந்த சாய் பாபா கோவில் சென்னையில் தான் உள்ளதாம். இதை நடிகர் … Read more

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா? நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக கூட லாரன்ஸை வைத்து இவர் இயக்கிய … Read more