முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகை!! இவங்களுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!!
முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகை!! இவங்களுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!! பிரபல தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடைய அக்காவின் மகன் ஆவார். ஷங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவாது வெயில் திரைப்படம். இந்த படம் விமர்சனங்களால் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் … Read more