150 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நடிகர்!! இவருக்கு இவ்வளவு மதிப்பா??
150 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நடிகர்!! இவருக்கு இவ்வளவு மதிப்பா?? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் … Read more