பப்ஜி மதனுக்கே டப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவன்!! அதிரடி கைது!!
பப்ஜி மதனுக்கே டப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவன்!! அதிரடி கைது!! சேலத்தை சேர்ந்த மதன் என்பவர் சில வருடங்களாக யூடியூப் சேனலை உருவாக்கி அதில் சம்பாதித்து வந்தார். மேலும் அந்த சேனலில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி வருகிறார். மேலும் அந்த விளையாட்டை இல்லீகளாக இந்தியாவில் விளையாடி வந்தார். அதை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். மேலும் அந்த விளையாட்டின் போது அவர் ஆபாசமானா பேச்சையும் பேசிவருவார் மற்றும் பல … Read more