விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

Is this why Vivek died? His word came true today!

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன்பின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர சிகிச்சை … Read more

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

சினிமா பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சினிமா பார்ட்டிகளில்  போதைப் பொருள் இல்லாத  பார்ட்டியே இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கருத்து தெரிவித்தார். இதற்கு நடிகை ஷாமா சிக்கந்தர், ”விருப்பமில்லாத எவருக்கும் துப்பாக்கி முனையில்  வலுக்கட்டாயமாக போதைப் பொருள்களை ஏற்கும்படிகட்டாயப்படுத்துவதில்லை. நான் போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கும் சில பார்ட்டிகளுக்கு செய்து வைக்கிறேன். அங்கு யாரும் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்து பார்ட்டியை … Read more