புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!
புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணி பெண் உட்பட அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது உறவினருடன் (அத்தையுடன்) லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள … Read more