கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்

கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் “மத உணர்வை காயப்படுத்தும் சட்டம்” என்றும், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இச்சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும், மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெறக் கோரி திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு பெரும் திரளான போராட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. … Read more

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை … Read more