சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

MK Stalin - Online Tamil News

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்றும் அதற்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்களுக்காக இரட்டை குடியுரிமையை வலியுறுத்தி வருவதாக கூறினார். இந்நிலையில் இலங்கைத் … Read more

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்  மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் அதிமுக மற்றும் … Read more

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

MK Stalin

திமுக சார்பாக குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி-கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இது குறித்து அடுத்தகட்ட செயல்பாட்டிற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சந்தித்து பேசும் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்த சட்டத்தை எதிர்த்தும் இதற்கு காரணமாக இருந்த பாஜக … Read more

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதாவானது தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு … Read more

உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன?

BJP and ADMK plans to Arrest Udhyanithi Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன? திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வாரிசும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், திமுக இளைஞரணி சார்பில் கடந்த 13 ஆம் தேதியன்று, பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழத்தின் … Read more

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்? தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறுவது போல தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அப்படியே மாறிக் கொண்டே இருக்கும் தங்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று எதையும் பேச மாட்டார். ஆனால் கூட்டணியில் சேராமல் இருக்கும் கட்சிகளை தன் இஷ்டத்திற்கு வசை பாடி வருவார்கள். அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக … Read more

இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்

இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதா தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவை … Read more

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது

DMK Protest Against Citizenship Amendment Bill-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்ற காவல் துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்கட்சித் … Read more