கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! வேலூர் அமுதம் கூட்டுறவு அங்காடிகளில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், விற்பனையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: அமுதம் கூட்டுறவு அங்காடி பணியிடம்: வேலூர் பதவி: விற்பனையாளர் – 22 கண்காணிப்பாளர் – 14 பணியிடங்கள்: 36 கல்வித் … Read more