தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!
தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்ததால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த … Read more