முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!
முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!! கருமையாக பொலிவை இழந்து காணப்படும் முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தி நமது முகத்தை வெள்ளையாக மாற்றலாம். பொதுவாக தேங்காய் எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்துவது வழக்கம். தலைமுடி உதிராமல் இருப்பதற்கும் தலையில் எண்ணெய் சத்து குறையாமல் இருப்பதற்கும் நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவோம். மேலும் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள் அதாவது குளிர்காலங்களில் … Read more