முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

0
32
#image_title
முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!
கருமையாக பொலிவை இழந்து காணப்படும் முகம் வெள்ளையாக  மாற வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தி நமது முகத்தை வெள்ளையாக  மாற்றலாம்.
பொதுவாக தேங்காய் எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்துவது வழக்கம். தலைமுடி உதிராமல் இருப்பதற்கும் தலையில் எண்ணெய் சத்து குறையாமல் இருப்பதற்கும் நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவோம். மேலும் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள்
அதாவது குளிர்காலங்களில் கைகளின் தோல்களில் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். அந்த வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேங்காய் எண்ணெயை கை மற்றும் கால்களில் தடவி விடுவார்கள். மேலும் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளையும் குணப்படுத்தும் சிலர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள்.
இந்த தேங்காய் எண்ணெயில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், விட்டமின் சி, விட்டமின் ஈ போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த தேங்காய். எண்ணெயுடன் ஒரு. சில பொருட்களை சேர்த்து முகத்தை எவ்வாறு வெள்ளையாக மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* தேங்காய் எண்ணெய்
* ஃபேஸ் வாஷ் கிரீம்
* சர்க்கரை
முகத்தை வெள்ளையாக மாற்றும் மருத்து தயாரிக்கும் முறை…
ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதன். பிறகு சிறிதளவு ஃபேஷ் வாஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்று பொருள்களையும் சேர்த்து கலந்த பின்னர் இதை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர். மெருதுவாக மெதுவாக  முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். வேகமாகவும் அழுத்தியும் மசாஜ் செய்தால் இதில் உள்ள சர்க்கரை நம் முகத்தில் கீறல்களை ஏற்படுத்தும்.
அதனால் மெதுவாக மசாஜ் செய்துவிட்டு இது காயும் வரை காத்திருக்க வேண்டும். காய்ந்த பின்னர் தண்ணீரை கொண்டு கழுவி விடலாம். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் அகலும். மேலும் டான் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி விடும்.