Kerala Style Recipe: “தேங்காய் புட்டு” – இப்படி செய்தால் நிமிடத்தில் தீர்ந்து விடும்!!

Kerala Style Recipe: “தேங்காய் புட்டு” – இப்படி செய்தால் நிமிடத்தில் தீர்ந்து விடும்!! நம் அண்டை மாநிலமான கேரளாவில் புட்டு வகைகள் அதிகளவில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டுடன் நேந்திர வாழைப் பழத்தை வைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் … Read more