Coconut Rava Upma – கேரளா ஸ்டைலில் தேங்காய் ரவா உப்புமா செய்வது எப்படி?

Coconut Rava Upma – கேரளா ஸ்டைலில் தேங்காய் ரவா உப்புமா செய்வது எப்படி? நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ரவையில் கேசரி, லட்டு, இனிப்பு போண்டா என பல வகைகள் இருக்கிறது. அதில் தேங்காய் ரவா உப்புமா உதிரியாக செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான … Read more