சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்!
சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்! இன்றைய கால வாழ்க்கை சூழலில் சொந்த வீடு கனவு என்பது கனவே உள்ளது. ஆனால் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாட வாழக்கையை நடத்தவே பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பிளாட் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. வீடு கட்டுமான பொருட்களின் விலையை கண்டால் வீடு கட்டிவிடுவோமா? என்று பெரிய சந்தேகமே எழுகிறது. இப்படி நம் கனவு இல்லம் நனவாகமல் கனவாகவே போய்விடுமோ என்ற பயத்தில் இருப்பவர்கள் … Read more