Kerala Recipe: உடனடி தேங்காய் துவையல் – செய்வது எப்படி?
Kerala Recipe: உடனடி தேங்காய் துவையல் – செய்வது எப்படி? தேங்காய் துவையல் கேரளா முறைப்படி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் துருவல் – 1 கப் *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *கடலைப்பருப்பு – 2 ஸ்பூன் *உளுந்து பருப்பு – 1 1/2 ஸ்பூன் *காய்ந்த மிளகாய் – 8 *கறிவேப்பிலை – 1கொத்து *புளி – சிறிதளவு *உப்பு – தேவையான அளவு *பெருங்காயத் தூள் – … Read more