கோல்ட் காபி குடிப்பதால் இந்த 5 நன்மைகள் நமக்கு கிடைக்கும்!
கோல்ட் காபி குடிப்பதால் இந்த 5 நன்மைகள் நமக்கு கிடைக்கும்! நம்மில் சிலருக்கு காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதற்கு அடிமையாக இருப்போம். இதில் டீயை விட காபி குடிப்பது கெடுதல் தரும் என்று கூறப்படுகின்றது. காபியில் மற்றொரு வகை இருக்கின்றது. அது தான் கோல்ட் காபி. அதாவது குளிர்ச்சியான காபி. சூடான காபியை குடிப்பதை விட குளிர்ச்சியான இந்த கோல்ட் காபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகின்றது. இந்த கோல்ட் காபி … Read more