தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!!
தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!! பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் … Read more