இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??
இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா?? காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒருங்கிணைந்து எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று … Read more