அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!
அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்! தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. … Read more