கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யாமல் யுஜிசி பரிந்துரையின்படி நடத்தவேண்டும்: உச்சநீதிமன்றம்

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யாமல் யுஜிசி பரிந்துரையின்படி நடத்தவேண்டும்: உச்சநீதிமன்றம்

கொரோனா நோய்த் தொற்று பரவலால் பொது முடக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வினை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் தில்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு மற்றும் இன்னும் நடத்தப்படவில்லை. … Read more