பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!!
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! வருகின்ற 10-ஆம் தேதி முதல் மதுரை வழியாக கொழும்பு நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. துபாய், மலேசியா, இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர், டெல்லி, உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த விமான நிலையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து சேவைகளை … Read more