வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் ஒன்றாம் தேதியில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் புதிய விலை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. சிலிண்டர் விலை நிர்ணயத்தில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து … Read more