மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காமல் மாநிலத்திற்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, உறுப்பினர்களும் … Read more

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!! கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டன. வெளிமாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 … Read more

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவில் முதல்வர்  வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது.  ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் உள்ள அமைச்சர்கள்: எஸ் பி வேலுமணி  தங்கமணி  திண்டுக்கல் சீனிவாசன்  சிவி சண்முகம்  ஆர் காமராஜ் ஜேசிடி பிரபாகர்  மனோஜ் பாண்டியன்  மோகன்  ஆர் கோபாலகிருஷ்ணன் மாணிக்கம் மேலும் கடந்த 2017ஆம் … Read more