மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!! திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தலைவர் துரைசாமி,தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார். மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை . இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ … Read more

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!

கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர் பேருந்து நிலையம் … Read more

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன? சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார். பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் … Read more