திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

leo movie

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை லியோ படக்குழு எதிர்பாராத நேரத்தில் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனணி, … Read more

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!   மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றப்படவில்லை என்று மாவீரன் திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் கூறியுள்ளார்.   இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில நடிகை சரிதா, நடிகர் சுனில், நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடிக்கின்றனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் … Read more

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்! நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ப்ரொஜெக் கே திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பேன் இந்தியா படமாக மிக … Read more

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும். அதனால் தான் இந்த … Read more