கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா??
கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா?? தமிழகத்தில் மொத்தம் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஐநூறு சில்லறை கடைகள் தற்போது மூடப்பட்டு விட்டது. இந்த சில்லறை கடைகளால் அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருவாயும் வராததால் இதை மூடுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு விடப்பட்டு தற்போது ஐநூறு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டு விட்டது. இதனால் பொது மக்களும், டாஸ்மாக் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது மீதமுள்ள … Read more