சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!
சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500 பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெண்களுக்கு 1500 என பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவருகிறது . ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நடத்திய பொது குழு கூட்டத்தில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு … Read more