மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார் அதிரடி நடவடிக்கை !
மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார் அதிரடி நடவடிக்கை ! சேலம் மாவட்ட போலீசார்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலில் சேலம் வீராணம் பகுதியில் ஒரு சில கடைகளில் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் டி .பெருமாபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அதே பகுதியில் கண்ணன் (31) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த கடையை சோதனை … Read more