விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு. சென்னையில் உள்ள கோயம்பேடு பழச் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம் வரத்து … Read more

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய குடும்பம், மகனின் துயரை தாங்க முடியாமல் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி இவர் தக்கலை தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழில் சம்மந்தமாக ஒர்க்ஷாப் இருக்கும் … Read more