பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.
பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more