2 ஆயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் ஜாபர் வுடன் கைகோர்த்த முக்கிய பிரபலங்கள்!! சிஎன்பி வலையில் சிக்கிய வட சென்னை நடிகர்!!
2 ஆயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் ஜாபர் வுடன் கைகோர்த்த முக்கிய பிரபலங்கள்!! சிஎன்பி வலையில் சிக்கிய வட சென்னை நடிகர்!! டெல்லியில் அதிகளவு போதைபொருள் கடத்தப்படுவதாக பல புகார்கள் வெளிவந்தது.அதன் பேரில் சிஎன்பி அதிகாரிகள் செய்த சோதனையில் கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேலான சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருளானது கைப்பற்றப்பட்டது.இது சம்பந்தமாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.குறிப்பாக இதில் ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தான் முக்கிய குற்றவாளி என்பது … Read more