வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!
வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட் டிவைஸ் (Electronic … Read more