விளையாட்டாக  பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!!

The Sports Minister has spoken as a game!! It should not be done like this - DTV Dhinakaran condemned!!

விளையாட்டாக  பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!! அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எழுந்து வரும் எதிர்ப்புக்கு காட்டுமிராண்டித்தனம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேசிய அளவில் விவாதங்களை தற்போது கிளப்பி உள்ளார். அவருக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் டெல்லியில் அவருக்கு … Read more

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!!

நீங்கள் என்ன விளக்கம் அளித்தாலும் அப்படி செய்திருக்க கூடாது!!பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு!! தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் வில்லன்,ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்று வலம் வருகிறார்.அவ்வப்போது பாஜகவையும் பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை கூறி வரும் இவர் சந்திரயான்-3 விண்கலத்தை அவமதிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20 அன்று புகைப்படம் ஒன்றை … Read more

இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!

இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!! தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் பிரகாஷ்ராஜ்.இவர் தற்பொழுது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பை தாண்டி இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது ஆளும் பாஜக அரசையும்,பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் இவர் தற்பொழுது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 … Read more