கோலிக்கு “shutup”சொன்ன வில்லியம்ஸ்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசியதும் செக் புக்கில் கையெழுத்திடுவது போல் நோட்புக் சைகை வெளிப்படுத்தினார். கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் … Read more