இப்படி ப்ரொபோஸ் பண்ணா எந்தப் பொண்ணுக்கு தான் புடிக்காது – பட்டமளிப்பு விழாவில் ப்ரொபோஸ் செய்த பட்டதாரி !

பொதுவாக பெண்களுக்கு காதலை வித்தியாசமான முறையில் தன்னிடம் தெரிவிக்கு ஆணை மிகவும் பிடிக்கும், அதேபோல ஆண்களும் தங்களுக்கு பிடித்த பெண்ணிற்கு வித்தியாசமான முறையில், வியக்கதைக்கும் வகையில் ப்ரொபோஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக ஒவ்வொரு நபரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து தங்களை பிடித்த பெண்ணை கவர நினைக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பட்டதாரி இளைஞன் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் … Read more

குஷ்புவுக்கு கணவராக இருப்பதற்கே சுந்தர்.சி-க்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்-தமிழிசை சவுந்தரராஜன் !

வெளியுலகில் பிரபலமாக உள்ள மனைவிக்கு கணவராக இருப்பதற்காகவே அவருக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்கலாம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலகலப்பாக பேசியுள்ளார். இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பிரபலமாக விளங்கும் சுந்தர்.சி படத்திற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது படங்கள் பெரும்பாலும் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவரை பற்றி தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக பேசியது … Read more