அடடே தமிழக முதல்வருக்கு இப்படி பட்ட மனசா.!! ஸ்டாலினை பாராட்டும் மக்கள்.!!
தமிழக முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வரின் வாகனம் செல்லும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதல்வரின் … Read more