பிப்ரவரி மாதத்தில் வரவிருக்கும்நோய்த்தொறு மூன்றாவது அலை!
காட்டுத் தீயை போல ஒமைக்ரான் நோய்தொற்று வேகமாக உலக நாடுகளுக்கு இடையே பரவிவருகிறது வைரஸ் பரவல் பல நாடுகளை மீண்டும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தியிருகிறது. இந்தியாவில் ஏற்கனவே தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் 21 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்,, மும்பையில் மேலும் இரண்டு நபர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், மும்பையில் மேலும் இரண்டு நபர்களுக்கு … Read more