இனி கட்டாயம் மாஸ்க் போடாவிட்டால் அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!
இனி கட்டாயம் மாஸ்க் போடாவிட்டால் அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுடன் இருந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் … Read more