கொரோனா பரவும் நேரத்தில் நடந்த கேவலமான திருட்டு : 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயம்..!!

திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!

இங்கிலாந்தின் தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ளது சல்போர்ட் பகுதி. இந்த பகுதியின் குடோன் ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த உபகரணங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அந்த உபகரணங்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் ஐரோப்பிய பவுண்டுகள்(இந்திய ரூபாயில் ரூ.1.5 கோடி), அதில் 80 ஆயிரம் முக கவசங்கள் கிடங்கில் பத்திரமாக இருந்துள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் … Read more

ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை… மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை… நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை... மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை... நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் வேளையில் இங்கு ஒருவர் தேங்காய் சுற்றவிட்டு புதையல் இருப்பதாக கூறி லட்சங்களில் கொள்ளையடித்த சம்பவம் கமூதி அருகில் நிகழ்ந்துள்ளது. கமூதியை அடுத்துள்ள தொப்படையை சேர்ந்த மந்திரவாதி செல்வகுமார், இவர் புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்துள்ளன. உழைக்காமல் திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்ட சிலரை கண்டுபிடித்து புதையல் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. இவர்கள் மதுரையிலிருந்து வாங்கிவந்த போலியான … Read more