வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி! 

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!   ஒமைக்ரான் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புதிய வகை சிறப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கையும் ஒரு உலுக்கு  உலுக்கியது கொரோனா வைரஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த வைரஸின் தீவிரம் நாளாக நாளாக அதிகமாகி ஏராளமான உயிர்களை காவு வாங்கியது.  உலகெங்கும் பல கோடி மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் 30 … Read more

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைவரும் ஒரு பணியில் மட்டும் ஈடுபடாமல் பகுதிநேர வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் ஒரு நிலை இருந்து வந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஐடி ஊழியர்கள் … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா? தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் கொடுக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் அப்படியே செல்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 2052 பேருக்கு இலவசமாக … Read more