தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு   1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?   N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். … Read more