இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா? பாருக்கு செல்வதா? மது பிரியர்களின் ஆதங்கம்?
இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா பாருக்கு செல்வதா மது பிரியர்களின் ஆதங்கம்? தமிழகத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் கருணா தோற்றமானது ருத்ரதாண்டவம் எடுத்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சிறிது நாட்களுக்கு மூடி வைக்கப் பட்டது. அதனை … Read more