உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!

உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு! பணி மாறுதல் கோரி உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை வைத்த மாநகராட்சி சுகாதார ஊழியரை பழிவாங்கும் நடவடிக்கையாக பணி ஏதும் வழங்காததால் மாநகராட்சி அலுவலகத்திலேயே தீ குளித்ததால் பரபரப்பு. மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா பிரிவில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றி வந்தவர் முனுசாமி இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சாலை மற்றும் கட்டிட பிரிவில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்வு … Read more

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! 

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு!  மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு ( வார்டு எண் 34) குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை. சாலை வசதி பிரச்னை, விளையாட்டு திடல் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார். இதனால் மாமன்ற கூட்டத்தில் திமுக- … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more