மழைகாலம் வந்துவிட்டது! சளி, இருமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு!!
மழைகாலம் வந்துவிட்டது! சளி, இருமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு!! மழைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சளி, காய்சசல், இருமல் போன்ற நோய்கள் சாதாரண நாட்களில் அதாவது வெயில் காலங்களிலும் நமக்கு ஏற்படும். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சளி, காய்ச்சல், இருமல் மூன்றும் நமக்கு கட்டாயமாக ஏற்படும். மேலும் … Read more