இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??
இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா?? ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் … Read more