பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!

An Important Notice for Engineering Students!! Engineering Course Counseling Date Notification!!

பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!! பொறியியல் மாணவர்களுக்கான பொறியியல்  படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அவர்கள் அறிவித்துள்ளார். நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணையை … Read more

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்! மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் … Read more

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

Shift school in Kanchipuram! Parents besieging the school!

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! காஞ்சிபுரம் மாவட்டம் அனுபுரம் என்ற  நகரத்தில்  அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளியின் பெயரில் மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1000  கணக்கான மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த  பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள்  நேற்று பள்ளியின் முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  போராட்டத்தின் முக்கிய நோக்கமானது பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளியில் … Read more