பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி?

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி?

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் மற்றும் மருமகன் குறித்து சர்ச்சையான வகையில் பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த … Read more

எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திலேயே சந்தித்து கொள்கிறேன்! பதில் கூறும் அண்ணாமலை

மின்சார வாரியம் சார்ந்த புகார் மனுக்கு மன்னிப்பு கேட்கக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு ஒன்றும் கேட்க முடியாது என்றும், மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அங்கு சந்தித்துக் கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார். மேலும், திருப்பூர் பகுதிகாளில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங் அவர்கள் , மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேல் … Read more