மீண்டும் ஹீரோயினாக கலக்கப்போகும் நடிகை கோவை சரளா.!!
கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரபு சாலமன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கோவை. இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சதிலீலாவதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இன்றளவும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், சத்யராஜ் … Read more