அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

மனிதர்களை தொடர்ந்து இத்தாலியில் பூனைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020 ம் ஆண்டு வரை நாள்தோறும் லட்சகணக்கானோரை பாதிப்பிற்கு உள்ளாக்கும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செயல்பாட்டிற்கு வந்ததும் மக்களிடையே ஓரளவுக்கு நம்பிக்கை எழுந்த நிலையில், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் … Read more